Learning Today,
Leading Tomorrow

National Vocational Training Institute - Vantharumoolai

Get Started

2026ம்

கல்வி ஆண்டுக்கான பயிற்சி நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

Comprehensive NVQ Curriculum முழுமையான NVQ பாடத்திட்டம்

எங்கள் நிறுவனத்தில் பரந்த அளவிலான NVQ திட்ட பயிற்சி நெறிகள் முழுமையாக வழங்கப்படுகின்றன.

Experienced Faculty அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள்

நாம் நிஜ உலக அனுபவத்தை வகுப்பறைக்கு கொண்டு வருகிறோம், மாணவர்கள் 100% நடைமுறை அறிவைப் பெறுவதை உறுதிப்படுத்துகிறோம்.

Industry Connections தொழிச்சாலைகளுடான தொடர்புகள்

எங்கள் மாணவர்கள் உலகலாவிய சவால்களுக்கு முகம் கொடுப்பதற்காக தொழில் வழங்குனர் சபைகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளோம்.